Amazon

Flipkart

Adsense

Saturday, 26 July 2014

THALA AND THALAIVAR IMPRESS THEIR FILM UNITS!

Not just in big screen, Rajini and Ajith share common characteristics in real life too. The duo are down to earth and never used their huge fan base for their own needs, now the latest is that both Thala 55 team and Lingaa team are in praise for Thala and Thalaivar respectively.
While shooting for Lingaa at Hyderabad, many film fraternities and fans visited Superstar. Though many top stars are reluctant in meeting  people at shooting spots, Rajini is said to have greeted every one with his trademark smile and even posed with his fans. Also, it is said that Rajini hardly used the caravan and spent most of his time with unit members.
Similar to Rajini, Ajith is said to be very patient at Thala55 shooting spot. As major portions for the film is shot during mid-night and early morning, Ajith has to work at unusual time but he gave 100% co-operation to the team. Ajith has to drive a small Maruthi car in the film for chasing sequences and many cameras were fixed in the car to capture his expressions, despite the tough ambiance, Thala never complaint about this to anyone and completed those chase sequences in style.
Thala also spend his entire shoot with unit members and never used his caravan, the unit members are highly impressed with Ajith's simplicity. Ajith has also never left the shooting spot before director asked him to leave.

GOSSIPS DECIDE THE MARKET VALUE OF AN ACTOR - SIVAKARTHIKEYAN

Music director Ramesh Vinayagam is a talented musician and his music in films like Nala Thamayanthi, Azhagiya Theeyey and the recent Ramanujan are favorite among many. Recently Ramesh Vinayagam's new music album Mosakkutty got released and film fraternities like Prabhu Solomon, Bharathiraja and Sivakarthikeyan made their presence.
Speaking at the function Sivakarthikeyan jovially said that the hero of Mosakkutty should attain a growth such that his name should appear in gossip columns. Sivakarthikeyan said "Today gossips decide the market value of an actor, if our name is missing in gossip columns then there is no market for us".
Cinematographer Sukumar trying his best to show me beautiful in my films like Maan Karate and Taana too. I came to this function for Sukumar, said Sivakarthikeyan at the function.
It has to be noted that Mosakutty's director Jeevan is cinematographer Sukumar's brother.

KATHTHI IS GETTING SHARP ENOUGH TO TEAR THE SILVER SCREENS

In a recent interaction to a Tamil daily, actor Sathish has shared his experience in working with Vijay for AR Murugadoss's Kaththi. Sathish says "Kaththi is getting sharp enough to tear the silver screens for this Diwali". "Acting in AR Murugadoss's film is a dream for any actor and sharing screen space with Vijay in a comedy role is again a dream, now both these dreams became true for me", said Sathish to the daily.
Sathish says his role in Kaththi is not just limited as a comedian and working with a star like Vijay will obviously bring out the best from him. Sathish says that he can't forget the shooting days with Ilaiyathalapathy, unlike the common perception on the actor, Sathish says Vijay is not a moody person and he is very much jovial on the sets of Kaththi.
Sathish says Vijay never ordered him to act like the way he wants, instead he will suggest his opinion to the Maan Karate actor. The Ethir Neechal actor calls Thalapathy as the best when comes to quickly adapting to the story and describes it by saying "Vijay used to have have casual conversation with everyone but once the camera gets rolling, his performance will be top notch".

இந்திக்கு செல்லும் யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கரின் கவனம் தற்போது பாலிவுட் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியில் ருனால் தேஷ்முக் என்பவர் இயக்கியுள்ள,'ராஜா நட்வர்லால்' என்ற த்ரில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள், இணையதளத்தில் வெளியானதை அடுத்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் 'லைக்' செய்துள்ளனராம். இதையடுத்து, ஏ.ஆர்.ரகுமானுக்கு வரவேற்பு கொடுத்தது போன்று, இப்போது யுவனுக்கும் அங்குள்ள சில இயக்குனர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். அதனால், இனி தமிழ் படங்களுக்கு இணையாக, இந்தி படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க போகிறார் யுவன் ஷங்கர் ராஜா.

போலீஸ் அதிகாரியாக அபிராமி

விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி. சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது. அதுவும் முடிந்து விட்டது. இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன் அமெரிக்கா திரும்பியவரை திரும்ப அழைத்துக் கொண்டது சொந்த மாநிலமான கேரளா.

தமிழ் நாட்டில் திலகவதி போன்று கேரள மாநிலத்தின் முதல் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மாவின் வாழ்க்கை அங்கு டிரைவர் ஆன் டூட்டி என்ற பெயரில் திரைப்படமாகிறது. இதில் குட்டியம்மாவாக நடிக்கப்போகிறவர் அபிராமி. மனோஜ் பெல்லாவா இயக்குகிறார்.
சதாரண சப்-இன்ஸ்பெக்டராக போலீஸ் துறைக்குள் நுழைந்து ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறையில் துணிச்சலுடன் போராடி குட்டியம்மா எப்படி ஜெயித்தார் என்கிற கதை. இதற்காக அபிராமி இப்போது குட்டியம்மாவின் வாழ்க்கையை படித்து வருகிறார். அவரது மேனரிசம், நடை உடை பாவனைகளை கற்று வருகிறார்.

Friday, 25 July 2014

கைமாறியது வானவராயன் வல்லவராயன்

கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார், மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள வானவராயன் வல்லவராயன் கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் உள்ளது. கிருஷ்ணா அதற்கு பிறகு நடித்த யாமிருக்க பயமே வெளிவந்து விட்டது. அடுத்து வன்மம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வானவராயன் வல்லவராயன் படத்தை கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர் தன் நண்பர் ஒருவருடன் இணைந்து தயாரித்தார். தற்போது படத்தை டாக்டர் சிவபாலன் என்பவர் தனது ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்துக்காக வாங்கி விட்டார். ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராஜுமோகன் கூறியதாவது: ஒரே தட்டில் சாப்பிடும் அண்ணன் தம்பிகளை பார்த்திருக்கிறோம். இது ஒரு தட்டுக்காக அடித்துக் கொள்ளும் அண்ணன் தம்பி கதை. அண்ணனாக மா.பா.கா ஆனந்தும், தம்பியாக கிருஷ்ணாவும் நடித்திருக்கிறார்கள். அதே பாசத்திலும் அடித்துக் கொள்வார்கள். அவர்கள் எப்போது சந்தோஷமாக இருப்பார்கள், எப்போது சண்டை போடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

30 முறை காதலில் தோற்ற கிருஷ்ணாவுக்கு மோனல் கஜ்ஜாரை அண்ணன் ஆனந்த் எப்படி கோர்த்து விடுகிறார் என்பதை காமெடியாக காட்டும் படம். நீண்ட வருடங்களுக்கு பிறகு சவுகார் ஜானகி நடித்திருக்கிறார். படத்தை பார்த்த டாக்டர் எல்.சிவபாலன் படத்தை மொத்தமாக வாங்கி விட்டார். ஆகஸ்ட்டில் வெளியிடுகிறார். என்றார் ராஜுமோகன்.

TROUBLE BREWING FOR KARTHI'S MADRAS

If reports have to be believed, the upcoming movie Madras starring Karthi might get into trouble. M Bala Subramaniam (Balu), producer of the movie, Karuppar Nagaram has come out with a statement that the film’s story is a direct copy of his movie.  The movie started in the year 2010 was directed by Nataraj Gopi and by the year 2011 the movie is said to be over 60 % complete. The film has Akhil and Arundhathi in the lead.
The producer has alleged that he had advertised the stills of Karuppar Nagaram in the newspapers then and the recently released stills of Madras are the same as that of his film. He alleged that the entire cast and crew of the film including Ravi Mariya and Anand Babu, knew the story of the film. Balu alleged that he was shocked to see the stills and scenes from Madras as it resembled his Karuppar Nagaram movie. He stated that he has complained of it with the Producers Council and if he does not get justice he will move the Court. This news has created a huge furore in the market.
Madras is produced by Studio Green and is expected to release in August.

NAYAN'S FILM IS HOLLYWOOD BOUND

Nayanthara's Nee Enge En Anbe is a remake of the Hindi sleeper hit, Kahaani. The original version had Vidya Balan in the lead and opened to rave reviews worldwide.
The news flowing in is that this film is now Hollywood bound. The official remake will be titled 'Deity' and will be helmed by Niels Arden Oplev of 'The Girl with the Dragon Tattoo' fame. The film will be based in Kolkata, and is all set to kickstart its production next February.
A true honour for Indian Cinema, we say!

IT'S CONFIRMED, PARTHIEPAN IN SURIYA'S MASSS

During Anjaan's audio release, Parthiepan hinted that he will be acting in Suriya's next film but there was a doubt whether he is acting Venkat Prabhu's Masss or some other film. Now the actor/director himself has confirmed that he is playing a significant role in the film and he is looking forward to it because for the first time he will be acting along with Suriya.
Masss has Suriya, Nayanthara, Amy Jackson, Premgi Amaren and many to its star cast. Produced by Studio Green, the film will have music by Yuvan, cinematography by RD Rajsekar and editing by Praveen KL .
Touted to be a film which is targeted on kids, Venkat Prabhu has already kick started the film's shoot.

SATHURANGA VETTAI GOES TO HINDI AND TELUGU

Thirrupathi brothers' recent release Sathuranga Vettai is getting superb positive reviews from the media and the reception in Tamil Nadu box office is  equally good. Now the latest is that the talks are on for remaking the film in Telugu and Hindi languages with top heroes playing the lead role.
Sources say Thirrupathi brothers are planning to produce the Hindi version on their own and Vinoth who directed the original might direct the Bollywood version too. The Telugu rights might be sold to some other production house and a leading young hero might reprise Natraj's role.

SONY MUSIC SNAPS UTTAMA VILLAIN AND ANEGAN!

Kamal Haasan's Uttama Villain audio rights has been sold to Sony Music. Sony Music are always known for grabbing good quality music albums and now after buying Ghibran's Amara Kaaviyam they have also snapped his next big project Uttama Villain. Other than Uttama Villain, they have also snapped Dhanush's big budget movie Anegan which has music composed by Harris Jayaraj.
Sony Music already having promising lineups including Ai, Kaaviya Thalaivan , Irumbu Kuthirai, now they have also snapped Kamal's Uttama Villain and Dhanush's Anegan.
Uttama Villain audio is likely to be released in the month of September.

Thursday, 24 July 2014

உத்தம வில்லனுக்கு போட்டியாக டாணாவை இறக்கி விடும் தனுஷ்!

முன்பெல்லாம் ரஜினி-கமல் நடித்த படங்கள் திரைக்கு வருகிறது என்றாலே வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடும். ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாகி விட்டது. குறிப்பாக, ரஜினி நடித்த கோச்சடையான் திரைக்கு வந்தபோது பல படங்கள் வரிந்து கட்டி நின்றன. இதனால் கோச்சடையான்தான் சிலதடவை பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதையடுத்து, இப்போது கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தை அக்டோபர் 2-ந்தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், இந்த சமயத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட மாட்டார்கள் என்றுதான் கருதினர். ஆனால், அதே நாளில் இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாணா படத்தை வெளியிட முடிவே செய்து விட்டார்களாம்.

கமல் சார் படம் வருது, இந்த நேரத்துல சின்ன படத்தை வெளியிட வேண்டுமா? என்று சிலர் அப்பட தயாரிப்பாளரான தனுஷிடம் கேட்டதற்கு, எது சின்ன படம், எது பெரிய படம் என்பதை முடிவு செய்வது நாமல்ல ரசிகர்கள்தான். அதோடு, இப்பல்லாம் நடிகர்களுக்காக எந்த படமும் ஓடுறது இல்லை. கதைக்காகத்தான் படம் ஓடுது. அந்த வகையில் டாணா படத்தை நான் கதையை நம்பித்தான் எடுத்திருக்கேன். அதனால் எனக்கு எந்த படத்தைக்கண்டும் பயமில்லை என்றாராம் தனுஷ்.

திகில் படமாவது விக்னேசுக்கு கை கொடுக்குமா?

விக்ரம் நடித்த சேது படத்தில் நடிக்க வேண்டியவர் விக்னேஷ். அப்போது விக்னேஷ் பெரிய நடிகர், விக்ரம் ராசியில்லாத நடிகர்உவிக்னேஷ் கால்ஷீட் கிடைக்காமல் பாலா விக்ரமை நடிக்க வைத்தார். ஆனால் கடந்த 20 வருடங்களாக சினிமாவில் போராடும் விக்னேஷ்க்கு பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் அமையவில்லை. கிழக்கு சீமையிலே, பசும்பொன், உழவன், கண்ணெதிரே தோன்றினாள், ஆச்சார்யா, ஈசா, உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். கடைசியாக புவனக்காடு என்ற படத்தில் நடித்தர்.

தற்போது விக்கேனஷ் அவன் அவள் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். தேவி மகாதேவன், சந்திரிகா என்ற இரு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார், ரவி சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.

"ஒரு குற்றத்தை செய்து விட்டு அடர்ந்த காட்டுக்குள் தலைமறைவாகிறார் விக்னேஷ். அந்த காட்டுக்குள் ஒரு பங்களா இருக்கிறது. அதில் ஒரு பெண் தனியாக வாழ்கிறாள். விக்னேசுக்கு அடைக்கலம் கொடுக்கும் அந்த பெண்ணிடம் தன்னை கொடுக்கிறார் விக்னேஷ். ஒரு நாள் உறவு முடிந்ததும் அந்த பெண் மறைந்து விடுகிறாள். அவள் யார் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது திகில் சமாச்சாரங்கள்" என்கிறார் இயக்குனர் ராம்கிரீஷ் மிரினாளி.

விதவிதமான படங்களில் நடித்து விட்ட விக்னேஷ்க்கு இந்த திகில் படம் கை கொடுக்குமா என்று பார்க்கலாம்.

AJITH IS CHARMING, VIJAY IS FUN LOVING AND SURIYA IS INTENSE - VIDYUT

Vidyut Jamwal is having a huge craze in Kollywood, thanks to his tall and handsome look, also his combinations with three top actors viz., with Ajith in Billa2, with Vijay in Thuppakki and now he has completed the shooting with Suriya in Anjaan.
In an interview to a daily Vidyut said  he is lucky to work with all these top actors and different these three with his description. Vidyut says " Ajith as Charming, Vijay is fun-loving while Suriya is intense".
Vidyut Jamwal's next film in Tamil ie., Anjaan will be releasing on August 15.

HARRIS COMPOSES A ROMANTIC TRACK FOR AJITH AND TRISHA

Harris's music for Gautham Menon's films are always special, whenever the duo join hands there will be a novel and classy factor in their films. Now, nearly after five years the duo joined hands for Ajith's 55th film and the expectations are sky rocketing.
The latest update about Thala55 album is that Harris has recorded a romantic track which will be filmed on Ajith and Trisha in the film. Written by Gautham-Harris's favorite lyricist Thamarai, Karthik has sung the song.
Additionaly specialty about Thala55 album is that, for the first time Harris is composing music for a Ajith film. "Recorded a romantic track featuring Mr.Ajith and Trisha for Gautham's film. Karthick voice sounded young as ever in Thamarai's words" tweeted Harris Jayaraj.

Wednesday, 23 July 2014

HAPPY B'DAY TO THE STAR ACTOR SURIYA

When Suriya debuted in Neruku Ner(1997), no one in the industry would've ever imagined that he will be one of the top three stars and one of the top three actors of Tamil cinema. Right now, no one can deny the above said fact, thanks to Suriya's strong position in the industry.
Though Suriya has given hits with films like Nandha, Unnai Ninaithu and Friends(with Vijay), till 2002, he is known as the son of famous actor Sivakumar but after Gautham Menon's Kaka Kaka, things got changed and from then on there is no looking back for Suriya. 
After Kaka Kaka, Suriya has made it clear that either his films should rule the box office or his characters in those films should be strong. Films like Aayutha Ezhuthu and Pithamagan gave him a different color while films like Ghajini, Varanam Ayiram and Ayan made him as an star actor, to be precise his market value got expanded with every given film.
Right after Ghajini, both the fan base and market value of Suriya got increased. After Rajini and Kamal, Suriya is the only Tamil actor who is having market in Andhra Pradesh.
Suriya's fan base and market in Kerala is also amazing, he stands next to Vijay in Kerala while his market in Karnataka is almost equal to Vijay and Ajith. Though Vijay and Ajith are having the tremendous opening power, Suriya's films are having  consistent collections, even the third and fourth week collections for a Suriya film is consistent said a trade person. Trade people say that Suriya is having strong family audience for his films and the recent Singam2 had tremendous run even its third/fourth week.
Suriya is having this fine balance between commercial and quality cinema, he can make mass masala films like Vel, Aaru, Singam and Singam2 at the same time quality commerical films like Ayan and Ghajini are also possible for him.
Now Suriya is waiting for his new release Anjaan which is creating huge buzz in the trade circle. Cinemalead wishing the actor a super successful year ahead and all the success for his future endeavors.

KATHTHI AUDIO AND TRAILER RELEASE PLANS ...

After the blockbuster 'Thuppakki', now Vijay and AR Murugadoss have joined together for Kaththi. As of now the team has completed the major portions of the film and the entire shoot will be completed by August end.
Recently there were reports that the audio of the film will be releasing on September, again few have said that the audio release date will be advanced to August. Now  Ayngaran, one of the producers of Kaththi have officially announced that the film's audio and trailer will be releasing on September.
Reports suggest that the audio launch will be happening on London but then an official confirmation is yet to arrive. Stay tuned for more updates...

GV PRAKASH REPLACES YUVAN IN KOMBAN

It is known that Karthi's next film after Madras is Komban and already the shooting has been commenced. Initially the team has  announced that Yuvan will be composing for the film but now GV Prakash has replaced Yuvan Shankar Raja and he himself has confirmed the news in Twitter.
Komban has Karthi, Lakshmi Menon and Muthiah who directed Sasikumar's Kuttipuli will be directing Komban while Velraj will be handling the cinematography. Produced by Studio Green, Komban has Rajkiran, Super Subarayan and many to its star cast.
Komban is said to be a rural subject like Karthi's debut film Paruthiveeran.

Tuesday, 22 July 2014

VENDHARMOVIES HIT A HAT-TRICK

Vendhar Movies has purchased the Kerala distribution rights of three films. They have bought KarthikSubburaj’s directorial Jiggarthanda starring Siddharth and Lakshmi Menon, Boologam starring Jayam Ravi and Trisha and also the Hari directorial Poojai starring Vishal and ShruthiHaasan. With the Onam festival season fast nearing, the three films are expected to ring in the much cash bells at the box office. 

SURIYA'S COLD GETS HIM AN UNIQUE VOICE

Suriya's song in 'Ek Do Theen Chaar' song is getting rave reception among fans and media people who have seen the visuals today. Speaking about the song Yuvan said " Every singer will get an unique voice during cold and sometimes it will help for the mood of the song, similarly when I asked Suriya to come for song recording he told me that he had cold on that day but I insisted him to come by saying that the session would be a rehearsal".
Yuvan added " Later within  two hours Suriya completed the song and I asked him to leave". When Suriya asked about the final recording session, Yuvan told him that he has already handed over the DAT copy to Sony Music. Earlier Yuvan listened to Suriya's singing in the Nescafe advertisement's jingles which is composed by singer Karthik and when Lingusamy suggested the idea he readily agreed.
Suriya said " Ek Do Theen Chaar song was initially sung by Yuvan but Lingusamy pushed me to sing and that's how my singing debut happened".

Monday, 21 July 2014

அஜித் இண்ட்ரோ பாடலில் சிம்பு!

சிம்பு தீவிரமான அஜித் ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். இவர் எப்படியாவது அஜித்துடன் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் இன்று வரை இவர் ஆசை நிறைவேறவில்லை. சமீபத்தில் சிம்புவை கௌரவ தோற்றத்தில் நடிக்க அழைத்த கௌதம் மேனன், பின் அந்த எண்ணத்தையும் கைவிட்டார்.

தற்போது தல-55யில் இண்ட்ரோ பாடலில் சிம்புவும் வந்து நடனமாடுகிறார் என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NAYANTHARA VS TAAPSEE IN SIMBU FILM

We have reported that actress Taapsee did a cameo in Simbu’s upcoming movie Ithu Namma Aalu. The film directed by Pandiraj has Nayanthara as the heroine. There is an interesting episode behind Taapsee doing a cameo in the movie.
Taapsee is close with Simbu and when two of her friends got into a fight over her, it was Simbu who helped her settle the issue. Now when Simbu asked her to do the cameo she agreed but with one condition. She said that she would not share the screen with Nayanthara and hence will not do combination scenes. Taapsee’s grouse against Nayanthara is a little old. While Taapsee was doing several films in Telugu, in a media interaction the then leading heroine Nayanthara said that she does not even know who Taapsee was. This had embarrassed the heroine and    Taapsee has not forgotten the insult. Hence her decision not to do combo scenes!

DHANUSH SCORES IT FIRST AMONG AJTH, VIJAY AND RAJINI

The first half of 2014 had many big star films including Rajini's Kochadaiiyaan, Vijay's Jilla and Ajith's Veeram. Among the three, Kochadaiiyaan is not a hit due to its big budget while Veeram and Jilla failed to achieve hit status due to the the 30% entertainment tax.  When small films like Mundasupatti, Thegidi, Golisoda and Manjapai are becoming hits, Tamil Nadu trade circle needed a big hit from a top star.
Now Dhanush's VIP has grossed nearly 14 crores in Tamil Nadu box office and turning out to be the first big hit among big star movies. The trade is extremely happy with Velai Illa Pattadhari's performance, the film is also doing good business in overseas and breaking all the previous records of Dhanush.

மும்பையை கலக்கிய பீட்சா ரீமேக்!

கடந்த 2012ல் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு மிகப்பெரிய ஹிட் படம் என்றால் அது விஜயசேதுபதி நடித்த பீட்சாதான். அதுவரை எத்தனையோ விதமான ஹாரர் படங்கள் வந்திருந்தாலும், அப்படம் அத்தனை படங்களையும் முறியடித்து நம்பர்-ஒன்னாக இடம்பிடித்தது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய அப்படத்தை பின்னர் கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றது. அதையடுத்து, இந்தியில் அக்ஷய் அக்கினேனி என்பவர் பீட்சாவை ரீமேக் செய்தார். அக்ஷய் ஒபேராய் நாயகனாக நடித்த அப்படத்தில் தமிழில் ரம்யா நம்பீசன் நடித்த வேடத்தில் பில்லா-2வில் நடித்த பார்வதி ஓமனக்குட்டன் நடித்தார்.

மேலும். சித்தார்த் ராய் கபூர், டேவிட் பட இயக்குனர் பிஜாய் நம்பியார் ஆகியோர் தயாரித்த அப்படம் கடந்த 18ந்தேதி திரைக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வெளியான அப்படம் மும்பை சினிமா வட்டாரங்களையே மிரட்டும் வகையில் வசூலை குவித்துக்கொண்டிருக்கிறதாம். கூடவே இந்தியில் 3டி படமாக வெளியிடப்பட்டதால் ஏற்கனவே அச்சுறுத்தல் நிறைந்த அப்படத்தைப்பார்த்து இந்தி சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.

அதோடு, அப்படத்தைப்பார்த்த மீடியாக்கள் இதுவரை இந்தியில் வெளியான ஹாரர் படங்களில் இந்த பீட்சா புதுமாதிரியாக உள்ளது என்று விமர்சித்து பாராட்டி வருகிறார்களாம் ஆக, பீட்சா, இதுவரை வெளியான தமிழ், கன்னடம், பெங்காலி மொழிகளைவிட இந்தியில் அதிக வசூலை ஈட்டும் என்கிறார்கள்.

உலகப்பட விழாவில் விமலின் மஞ்சப்பை!

கூத்துப்பட்டறை நடிகரான விமல், விஜய் நடித்த கில்லி படத்தில் ஒரு சிறிய ரோலில் முகம் காட்டியவர், பின்னர், கிரீடம், குருவி, பந்தயம், காஞ்சிவரம் போன்ற படங்களிலும் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டினார். அதையடுத்து பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நாயகனாக அறிமுகமானார். அப்படம் ஹிட்டடிக்கவே சற்குணம் இயக்கிய களவாணி, வாகைசூடவா போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் விமல்.

இந்த நிலையில், வெற்றி, தோல்வி இரண்டையுமே சந்தித்து வரும் விமலை, சமீபத்தில் வெளியான மஞ்சப்பை படத்தின் வெற்றி மீண்டும் தலைநிமிர வைத்துள்ளது. இதையடுத்து, சில படங்களின் தோல்வி காரணமாக அவரை மூன்றாம்தட்டு ஹீரோ ரேஞ்சுக்கு பின்தள்ளிய இயக்குனர்களே இப்போது விமலிடம் கால்சீட் கேட்டு துரத்துகிறார்கள்.

இந்த நிலையில், மஞ்சப்பை படம் பிரிக்ஸ் திரைப்பட விருது விழாவில் திரையிடப்படுகிறதாம். ஏற்கனவே, வாகை சூடவா படம் தேசிய விருது பெற்றதால் சந்தோசமடைந்த விமல், இந்த படம் அடுத்தடுத்து பல உலகப்பட விழாக்களில் கலந்து கொள்ளவிருப்பதால் இன்னும் சந்தோசத்தில் இருக்கிறார். மாரக்கெட்டில் பெரிய நடிகர் இல்லை என்றாலும், நான் நடித்த படம் உலகப்பட விழாக்களில் திரையிடப்படுவதே எனக்கு பெரிய சந்தோசம்தான் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் விமல்.

அஞ்சான் ஆடியோ விழா ரத்து ஏன்? - புதிய தகவல்கள்...!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் இசைவெளியீட்டுவிழா நாளை சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற இருந்தது. தமிழக அரசுக்கு சொந்தமான அந்த மையத்தில் அஞ்சான் இசைவெளியீட்டுவிழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். என்ன காரணத்தினாலோ அங்கே விழா நடத்த திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அவசரஅவசரமாக சத்யம் தியேட்டருக்கு இடத்தை மாற்றினார்கள். முதலில் அனுமதி கொடுத்த சத்யம் தியேட்டர் நிர்வாகம் சில நாட்கள் கழித்து அனுமதியை ரத்து செய்தது. காரணம் கேட்டபோது, சூர்யாவின் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். அவர்களால் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தொல்லை ஏற்படும் என்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

வர்த்தக மையம் மற்றும் சத்யம் தியேட்டரில் விழா நடத்த முதலில் அனுமதி கொடுத்துவிட்டு பிறகு அனுமதி மறுக்கப்பட்டதற்குப் பின்னால் சில காரணங்கள் இருப்பது தாமதமாகவே அஞ்சான் தயாரிப்பாளர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. எனவே வேறு இடத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த முயற்சி செய்தால்.. அதற்கும் ஏதாவது பிரச்னை வரும் என்று எண்ணி அஞ்சான் ஆடியோ விழாவையே ரத்து செய்துவிட்டனர். அதற்கு பதிலாக ஊடகங்களை அழைத்து பிரஸ்மீட் மட்டும் வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் அஞ்சான் படத்துக்கு திடீர் முட்டுக்கட்டை போடப்பட்டதற்கான காரணம் தற்போது தெரிய வந்நதிருக்கிறது. அதாவது இப்படத்தின் டிவி. ரைட்ஸ் தொடர்பாக இரண்டு முன்னணி சேனல்களுக்கு இடையே நடந்த போட்டியில், முன்னணி சேனல் ஒன்றுக்கு படத்தை கொடுத்துவிட்டனர் அஞ்சான் படக்குழுவினர். இதனால் செல்வாக்கு மிகுந்த மற்றொரு டிவி சேனலுக்கு ஏமாற்றம். அதன் தொடர்ச்சிதான் அஞ்சான் ஆடியோ விழாவுக்கு ஏற்படுத்தப்பட்ட முட்டுக்கட்டை என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

அஞ்சான் ஆடியோ விழாவை தமிழ்நாட்டில் ரத்து செய்துவிட்டாலும், அதன் தெலுங்கு டப்பிங்கான சிக்கந்தர் படத்தின் ஆடியோ விழாவை ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர்.

சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு படங்களில் விஷ்ணு!

தற்போது வெற்றிப்பட தயாரிப்பாளராக விளங்கி வரும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் கடைசியாய் தயாரித்த படம் - முண்டாசுப்பட்டி. இப்படம் வெளியான முதல் மூன்று நாட்கள் தியேட்டர்களில் கூட்டமில்லை. அதன் பிறகு படம் பிக் அப்பாகி, வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. முண்டாசுப்பட்டி படத்தின் பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு வசூலை ஈட்டிக்கொடுத்திருக்கிறது. எனவே உற்சாகமான சி.வி.குமார் முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராமுக்கு அடுத்தப்பட வாய்ப்பையும் கொடுத்து, முண்டாசுப்பட்டி-2 எடுக்க ஆயத்தமாகிவிட்டார். அதோடு, அப்படத்தின் ஹீரோவான விஷ்ணுவையும் இரண்டு படங்களில் கமிட் பண்ணி இருக்கிறார்.

விஷ்ணு நடிக்க உள்ள இரண்டு படங்களில் ஒன்று..முண்டாசுப்பட்டி-2. மற்றொன்று...சூது கவ்வும் இயக்குநரின் அடுத்த படம். இந்தப் படத்தில் முதலில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. அவர் பல படங்களை கமிட் பண்ணிக்கொண்டு இரவு பகலாக நடித்து வருகிறார். அப்படியும் அவரது கமிட்மெண்ட் திட்டமிட்டபடி முடியவில்லை.
அவருக்காக மாதக்கணக்கில் காத்திருந்த சூது கவ்வும் இயக்குநருக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. எனவே அடுத்த படத்தில் சேர்ந்து வொர்க் பண்ணலாம். இந்தப் படத்தில் வேறு ஹீரோவை வைத்துக்கொள்கிறேன் என்று விஜய்சேதுபதியிடம் சொல்லிவிட்டு விஷ்ணுவை கமிட் பண்ணிவிட்டார்.

Sunday, 20 July 2014

AJITH TURNS DAD IN REEL LIFE

Actor Ajith is an adorable father in real life. His affection to his daughter Anouska is known to the world. However, Ajith has not done a father’s role ion reel life. In his upcoming film under the direction of Gautham Menon, Ajith is acting as the father of a child who is a second standard student. Trisha acts in the mother character. Hope Ajith will essay the same adorable father figure in the movie too!

DHANUSH IN MADHAVAN'S FILM

Both Dhanush and Madhavan are great actors in the country, they have proved themselves in Tamil as well as Hindi films. Now the latest is that the duo will acting together in one film, of course Dhanush's role is a cameo but then it will be a treat to watch two superb performers in one frame.
Yes, Dhanush will be playing a cameo in Ranjhanna director Anand L Rai's next flick Tanu Weds Manu -2 which will have Madhavan and Kangana Ranaut in lead roles, it has to be noted that the director's debut film is Tanu Weds Manu.
Word is that, after completing Tanu Weds Manu-2 Anand L Rai and Dhanush will joining together for a new film which is likely to be kick started by next year.  Stay tuned for more updates..

MADHAVAN'S NEXT MOVIE KICK STARTS, THE NEW BOXER IN TOWN

We had earlier reported you that Madhavan will be playing a boxer in his new film which is to be directed by Sudha of Dhrogi fame. Now the latest is that the shooting for the film has been kick started by yesterday and Madhavan himself has confirmed the same in his micro blogging site.
Tentatively titled as Iruthi Sutru in Tamil and Lal in Hindi, the film is said to be a story which is loosely based on famous boxer Mohammad Ali’s life. Madhavan has apparently lost 15 kilos for the film and he is said to have got trained for his role as a boxer.
Cinemalead wishing a great success to Madhavan and it is good to see him in a Tamil film.

கிரிக்கெட் விளையாட்டை கெடுக்க லண்டன் சென்ற அனுஷ்கா சர்மா

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கடந்த சில போட்டிகளில் நட்சத்திர வீரரான விராட் கோலி சொதப்பி வருகிறார். இதைத் தொடர்ந்து லண்டன் மீடியாக்கள் விராட் கோலியின் சொதப்பலுக்கு காரணம் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாதான் என்று துப்பறிந்து எழுதி உள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டன் சென்ற அனுஷ்கா சர்மா போட்டி இல்லாத நேரங்களில் விராட் கோலியுடன் நேரத்தை செலவிடுகிறார். இருவரும் தனிமையில் ஊர் சுற்றுகிறார்கள். இதனால் விராட்கோலியால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என லண்டன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் லண்டனில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருவர் மீதும் கடுப்பில் உள்ளனர்.
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் ஒரு விளம்பர படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு இருவரும் நெருக்கமாக இருப்பதாக சமீப காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. "இந்தி நடிகைகள் சுயம்வரம் நடத்தினால் யார் கழுத்தில் மாலையிடுவீர்கள்?" என்று கேட்டதற்கு "அனுஷ்கா சர்மா கழுத்தில்" என்று டக்கென்று பதில் சொன்னார் விராட் கோலி. கிரிக்கெட்டையும், சினிமாவையும் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது போலிருக்கிறது.

100 கோடி நஷ்டத்தை கொடுத்த ஜெய் கோ

சல்மான்கான் நடித்த ஜெய் கோ 126 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிகர வசூலாக 26 கோடி ரூபாய் மட்டுமே வந்ததுள்ளதாகவும், 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அதுபற்றி இப்போது தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் தோல்வி பற்றி சல்மான்கான் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டின் துவக்கத்தில் வந்த பெரிய பட்ஜெட் படம் ஜெய் கோ ஒரு பயிற்சியாளனின் வீழ்ச்சியும் எழுச்சிமாக அதனை யதார்தமான படமாக கொண்டு வந்தோம். அது ஏன் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. படத்தை ஜனவரி மாதம் வெளியிட்டிருக்க கூடாது என்று கருதுகிறேன். அது விடுமுறைகாலம் முடிந்து மக்கள் அன்றாட பணிககளில் கவனம் செலுத்தும் காலம்.
அதோடு ரசிகர்களின் நன்மைக்காக டிக்கெட் கட்டணத்தை குறைத்தது படத்தை பற்றி தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டதாக கருகிறேன். பாடலும், இசையும் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையாமல் போய்விட்டது-. ஜெய் ஹோவை டி.வியில் மக்கள் பார்க்கும்போது இப்படி ஒரு படத்தை தவற விட்டுவிட்டோமே என்று உணர்வார்கள் என்று நம்புகிறேன். என்கிறார் சல்மான்கான்.

யான் பாடல் காட்சியில் ஜீவா, துளசிக்கு 100 உடைகள்

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வரும் படம் யான். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் படம் முடிந்தபாடில்லை. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி இருக்கிறது.
இதற்காக பட யூனிட் அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறது. அங்கு இரண்டு பாடல் காட்சிகளையும் எடுத்து திரும்ப இருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து, இத்தாலி, கனடாவில் படமாக்க திட்டம். இதில் ஒரு பாடல் முழுக்க சுவிட்சர்லாந்தில் இதுவரை படம் எடுக்காத லொக்கேஷன்களில் எடுக்க இருக்கிறார்கள். இந்த பாடலில் ஜீவாவும், துளசியும் 100 உடைகள் அணிய இருக்கிறார்கள். இதற்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் தனி பார்சலாக சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஒரு ஷாட்டுக்கு ஒரு உடை அணிந்து ஆடுவார்களாம்.