Amazon

Flipkart

Adsense

Monday, 21 July 2014

அஜித் இண்ட்ரோ பாடலில் சிம்பு!

சிம்பு தீவிரமான அஜித் ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். இவர் எப்படியாவது அஜித்துடன் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் இன்று வரை இவர் ஆசை நிறைவேறவில்லை. சமீபத்தில் சிம்புவை கௌரவ தோற்றத்தில் நடிக்க அழைத்த கௌதம் மேனன், பின் அந்த எண்ணத்தையும் கைவிட்டார்.

தற்போது தல-55யில் இண்ட்ரோ பாடலில் சிம்புவும் வந்து நடனமாடுகிறார் என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment