இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடர்
லண்டனில் நடந்து வருகிறது. இதில் கடந்த சில போட்டிகளில் நட்சத்திர வீரரான
விராட் கோலி சொதப்பி வருகிறார். இதைத் தொடர்ந்து லண்டன் மீடியாக்கள் விராட்
கோலியின் சொதப்பலுக்கு காரணம் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாதான் என்று
துப்பறிந்து எழுதி உள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டன் சென்ற அனுஷ்கா சர்மா போட்டி இல்லாத நேரங்களில் விராட் கோலியுடன் நேரத்தை செலவிடுகிறார். இருவரும் தனிமையில் ஊர் சுற்றுகிறார்கள். இதனால் விராட்கோலியால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என லண்டன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் லண்டனில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருவர் மீதும் கடுப்பில் உள்ளனர்.
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் ஒரு விளம்பர படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு இருவரும் நெருக்கமாக இருப்பதாக சமீப காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. "இந்தி நடிகைகள் சுயம்வரம் நடத்தினால் யார் கழுத்தில் மாலையிடுவீர்கள்?" என்று கேட்டதற்கு "அனுஷ்கா சர்மா கழுத்தில்" என்று டக்கென்று பதில் சொன்னார் விராட் கோலி. கிரிக்கெட்டையும், சினிமாவையும் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது போலிருக்கிறது.

No comments:
Post a Comment