Amazon

Flipkart

Adsense

Sunday, 20 July 2014

100 கோடி நஷ்டத்தை கொடுத்த ஜெய் கோ

சல்மான்கான் நடித்த ஜெய் கோ 126 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிகர வசூலாக 26 கோடி ரூபாய் மட்டுமே வந்ததுள்ளதாகவும், 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அதுபற்றி இப்போது தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் தோல்வி பற்றி சல்மான்கான் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டின் துவக்கத்தில் வந்த பெரிய பட்ஜெட் படம் ஜெய் கோ ஒரு பயிற்சியாளனின் வீழ்ச்சியும் எழுச்சிமாக அதனை யதார்தமான படமாக கொண்டு வந்தோம். அது ஏன் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. படத்தை ஜனவரி மாதம் வெளியிட்டிருக்க கூடாது என்று கருதுகிறேன். அது விடுமுறைகாலம் முடிந்து மக்கள் அன்றாட பணிககளில் கவனம் செலுத்தும் காலம்.
அதோடு ரசிகர்களின் நன்மைக்காக டிக்கெட் கட்டணத்தை குறைத்தது படத்தை பற்றி தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டதாக கருகிறேன். பாடலும், இசையும் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையாமல் போய்விட்டது-. ஜெய் ஹோவை டி.வியில் மக்கள் பார்க்கும்போது இப்படி ஒரு படத்தை தவற விட்டுவிட்டோமே என்று உணர்வார்கள் என்று நம்புகிறேன். என்கிறார் சல்மான்கான்.

No comments:

Post a Comment