Amazon

Flipkart

Adsense

Friday, 12 June 2015

முன்னணி நடிகர்களையே வியக்க வைத்த காக்கா முட்டை ஒரு வார வசூல்

முன்னணி நடிகர்களையே வியக்க வைத்த காக்கா முட்டை ஒரு வார வசூல் - Cineulagam
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் தரமான படைப்புகளை வரவேற்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பு இல்லாமல், மிக மிக குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்த படம் தான் காக்கா முட்டை.
இந்த படம் விருது வாங்க தான் செய்யும், வசூல்ரீதியாக வெற்றி பெறாது என கூறியவர்களின் வாயை அடைத்துள்ளனர் தமிழக மக்கள்.
சில முன்னணி நடிகர்களே தடுமாறி எப்படி ஹிட் கொடுப்பது என யோசித்து வரும் நிலையில், இப்படம் ஒரு வாரத்தில் ரூ 6.40 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதை கண்டு கோலிவுட்டே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.

No comments:

Post a Comment