Amazon

Flipkart

Adsense

Friday, 12 June 2015

சுசீந்திரனுக்காக சிவகார்த்திகேயன், சிம்பு செய்வார்களா?

சுசீந்திரனுக்காக சிவகார்த்திகேயன், சிம்பு செய்வார்களா? - Cineulagam 
சுசீந்திரன் இயக்கத்தில் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வில் அம்பு என்ற படம் தயாராகி வருகிறது. ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கும் இப்படத்திற்கு கல்யாண சமையல் சாதம் படத்திற்கு இசையமைத்த அரோரா நவீன் இசையமைத்து வருகிறார்.
தென் சென்னை பகுதியை மையமாக கொண்டு தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் வரும் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலரை சிம்பு அல்லது சிவகார்த்திகேயன் வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இந்நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்வார்கள் என்று உறுதியாகவில்லை.

No comments:

Post a Comment