இளைய தளபதி விஜய் எப்போதும் தானாக முன்வந்து உதவக்கூடியவர். இவர்
இயக்குனர் சங்கம் சார்பில் கட்டப்படும் திரையரங்கிற்கு பல லட்சம் ரூபாய்
நன்கொடை அளித்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவரை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் தன்னால் முடிந்த நன்கொடையை கொடுத்துள்ளார்.
இந்த திரையரங்கு மூலம் சிறு பட்ஜெட் படங்கள், பல குறும்படங்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment