Amazon

Flipkart

Adsense

Friday, 12 June 2015

தல 56 படத்தின் இசை உரிமம் விலைபோனதா?

தல 56 படத்தின் இசை உரிமம் விலைபோனதா? - Cineulagam
தல அஜித் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் தன்னுடைய 56வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
அனிருத் இசையமைத்து வரும் இப்படத்திற்கான இசை உரிமையை பிரபல நிறுவனமான சோனி கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன் அஜித் நடித்த என்னை அறிந்தால், ஆரம்பம் படத்தின் இசை உரிமையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment