Amazon

Flipkart

Adsense

Friday, 12 June 2015

விஜய்யின் சீனப்பயணம் என்ன ஆனது?

விஜய்யின் சீனப்பயணம் என்ன ஆனது? - Cineulagam
சிம்புதேவன் இயக்கும் புலி படத்திற்கு பிறகு விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பது நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம். இப்புதிய படத்தின் படப்பிடிப்பு ஜுன் 26ம் தேதி முதல் தொடங்க இருக்கிறதாம்.
சீனாவில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், அங்குள்ள தட்பவெப்பநிலை இப்போது சாதகமாக இல்லையாம். படப்பிடிப்புக்காகப் பார்த்துவைத்திருக்கும் இடங்கள் இப்போது முற்றிலும் வேறு மாதிரி இருக்கின்றனவாம்.
இதனால் தற்போது படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கிறது. தொடங்கி ஏழுநாட்கள் நடக்கவிருக்கும் அந்தப் படப்பிடிப்புக்காக நாற்பது நாட்கள் வேலை செய்து அரங்கம் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
படத்தில் இடம்பெறும் மிகமுக்கியமான காட்சிகளை இந்த செட்டில் படமாக்கவிருப்பதால் பெரியளவில் பொருட்செலவு செய்து அந்த அரங்கத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment