இவர், ஆட்டா எனும் கன்னட படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானவர். சில வருடங்களுக்கு முன் சினிமா உலகில் காலடி எடுத்த வைத்த விபா திடிரென்று திருமணம் செய்தது கோடம்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்று போது தொலைபேசியை எடுக்கவில்லை. அதன் பிறகு அவரது அம்மாவை தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்கள், இது பற்றி அவரது அம்மா விளக்கம் அளித்தார் " விபா வுக்கு திருமணம் நடந்து உண்மை தான், ஆனால் யாருடன் நடந்தது, ஏன் இந்த திடிர் கல்யாணம் என்பதையலாம் தெரிவிக்க மறுத்து விட்டார் .
No comments:
Post a Comment