Amazon

Flipkart

Adsense

Saturday, 30 August 2014

120 அடி உயர மாடியில் உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்!

அஜித் என்றாலே தன் படங்களில் சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார் என்று தெரியும். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கார், பைக் என சண்டைக்காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார், மேலும் இப்படத்தில் 120 அடி உயர பில்டிங்கில் இறங்குவது போல் ஒரு காட்சி உள்ளதாம்.

இதில் டூப் இல்லாமல் அவரே நடித்து படக்குழுவை அதிர்ச்சியில் மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாராம்.

No comments:

Post a Comment